news-tamil-logo

3/21/2026, 11:51:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதி உதவி.. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.85 லட்சம் நிதி வழங்கப்பட்டது
tv

Also Watch

tv

Read this

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதி உதவி.. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.85 லட்சம் நிதி வழங்கப்பட்டது

சென்னை, தலைமைச் செயலகம்

Posted on: Dec 10, 2024 09:11 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

சென்னையில் வரும் 12 முதல் 19 ஆம் தேதி வரை 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு 85 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved