news-tamil-logo

3/22/2026, 2:51:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீட் தேர்வு பயம்: 2 ஆண்டுக்கு முன் தற்கொலை செய்த மாணவி... மாணவியின் பெற்றோரை சந்தித்து செஞ்சி மஸ்தான் ஆறுதல்
tv

Also Watch

tv

Read this

நீட் தேர்வு பயம்: 2 ஆண்டுக்கு முன் தற்கொலை செய்த மாணவி... மாணவியின் பெற்றோரை சந்தித்து செஞ்சி மஸ்தான் ஆறுதல்

திண்டிவனம், விழுப்புரம்

Posted on: Mar 05, 2025 07:03 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி இந்துமதியின் பெற்றோரை, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் திமுக சார்பில் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved