விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த அரசகுளம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் கைது செய்தனர். வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் ஆவேசமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : அதிமுக தொண்டரை அறைந்த ராஜேந்திர பாலாஜி