விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தொண்டரை அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தனக்கு சால்வை அணிவிக்காமல் முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் ஆத்திரம்..