news-tamil-logo

3/16/2026, 4:18:54 PM

news-tamil-logo
more
Home districtnews திமுக மேடைப் பேச்சாளருக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

திமுக மேடைப் பேச்சாளருக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்

திருப்பத்தூர்

Posted on: Mar 16, 2026 01:44 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

மாற்றுத் திறனாளிகள் கண்டனம் :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

அப்போது மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார் அதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பிரதான சாலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாற்றுத்திறனாளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Link
5 பேர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி

5 பேர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved