Also Watch
Read this
By: Web Team

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம் பயணத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், மாவட்டத்தில் மாம்பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தபோதும் திமுக அரசு எந்த ஒரு இழப்பீடும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved