Also Watch
Read this
By: Manigandan Raja

முதல்வருக்கு வேலை பளு இருப்பதால் இபிஎஸ்ஸுடன் விவாதிக்க நேரமில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து சென்று சுற்றிக் காண்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னோடு நேருக்கு நேர் மேடையேற தயாரா என எடப்பாடி பழனிசாமி முதலமைச்சருக்கு சவால் விடுத்திருந்தது குறித்து இவ்வாறு பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved