news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபர்கள் கைது... இரண்டு பேரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபர்கள் கைது... இரண்டு பேரை கைது செய்த போலீசார்

சத்திரப்பட்டி, மதுரை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வி.சத்திரப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், ஆணவக் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு குண்டாஸில் சிறையில் இருந்தார்.

சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த அவர் முறையாக ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதனால் போலீசார் பிரபாகரனின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதனை அறிந்த அவர் தனது நண்பரோடு காவல் நிலையம் சென்று காவலர் பால்பாண்டியை மிரட்டிவிட்டு பொருட்களையும் சேதப்படுத்தினார்.

இவர்கள் விருதுநகரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்த பிரபாகரனுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved