news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாளவாடி அருகே கரும்பு லாரியை மறித்த யானை... லாரியில் இருந்த கரும்பை யானை சாப்பிட்ட வீடியோ
tv

Also Watch

tv

Read this

தாளவாடி அருகே கரும்பு லாரியை மறித்த யானை... லாரியில் இருந்த கரும்பை யானை சாப்பிட்ட வீடியோ

தாளவாடி, ஈரோடு

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dalawadi

ஈரோடு மாவட்டம் தாளவாடி வன சரகத்திற்குட்பட்ட கும்டாபுரம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை, கரும்பை எடுத்து சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

லாரி சென்ற பிறகு, பின்னால் வந்த தனியார் பேருந்தையும் யானை வழி மறித்ததால் அதில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved