Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் புகைக்கூண்டு வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்ற இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன், தனது மகள் மற்றும் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வர அவரது மாமனார் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் சாவி கிடைக்காததால் மாடியில் இருந்த புகைக்கூண்டுடின் வழியாக இறங்க முயற்சித்து உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் புகைக் கூண்டை உடைத்து உடலை மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved