news-tamil-logo

3/22/2026, 5:54:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போதையில் லாரியை கவிழ்த்த ஓட்டுநருக்கு உதை
tv

Also Watch

tv

Read this

போதையில் லாரியை கவிழ்த்த ஓட்டுநருக்கு உதை

போதையில் லாரியை கவிழ்த்த ஓட்டுநருக்கு உதை

Posted on: Jun 26, 2025 05:45 AM

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து,

லாரி ஓட்டுநர் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்து விட்டு போதையில் லாரியை கவிழ்த்ததாக தகவல்,

விபத்திற்கு காரணமான ஓட்டுநரை அடித்து உதைத்த லாரி உரிமையாளர்,

புதருக்குள் ஓட்டுநரை தள்ளி விட்டு உதைக்கும் காட்சிகள் வெளியாகின,

உரிமையாளரிடம் ரூ.500 வாங்கி சென்ற ஓட்டுநர் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்ததாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 13 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved