news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுபோதையில் ஜீப்பை ஓட்டி சென்று விபத்து
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் ஜீப்பை ஓட்டி சென்று விபத்து

பள்ளிபாளையம், நாமக்கல்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாகன ஓட்டுநர் மீது புகார்

ஜீப்பை ஓட்டி சென்று விபத்து : 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் செயல்படும் தனியார் ஊர் பாலைக்கு வேலை ஆட்களை ஏற்றி சென்ற வாகனத்தை ஓட்டுநர் கந்தன் என்பவர் இயக்கி வந்தார் அப்பொழுது அதிகாலையில் அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கிய பொழுது.

தெற்கு பாளையம் பகுதியில் அதிவேகமாக சென்ற பொழுது சாலையை கடக்க முயன்ற பள்ளிபாளையம் பகுதியைச் சார்ந்த ஒரு குடும்பத்தினர் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களும் படுகாயம் அடைந்து கீழே விழுந்தனர்.

இதையடுத்து தனியார் நூற்பாலை வாகனமான கார் அருகில் இருந்த சுற்றுச்சூழல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது அப்பொழுது காரில் பயணித்த தனியார் நூற்பாலை பணியாளர்கள் ஐந்து பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Link
பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர்  வீணாகியது

பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
1 hr 2 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved