மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களால் அதிகாரிகள் மற்றும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.