news-tamil-logo

3/22/2026, 1:27:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விழுப்புரம் அரசு மருத்துவனையில் நாய்கள் தொல்லை
tv

Also Watch

tv

Read this

விழுப்புரம் அரசு மருத்துவனையில் நாய்கள் தொல்லை

முண்டியம்பாக்கம், விழுப்புரம்

Posted on: Nov 29, 2025 12:35 PM

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Dog issue

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிவதால் நோயாளிகளும், துணையாக வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மருத்துவமனை வளாகம் மட்டுமல்லாமல் மருத்துவமனைக்குள்ளும் வரும் நாய்கள் வார்டுகளுக்குள்ளும் சுற்றுவதால் நோயாளிகளும் அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved