news-tamil-logo

3/21/2026, 11:29:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக போராட சக்தி இல்லாமல் அதிமுகவை இழுக்கிறது-கே.பி. முனுசாமி
tv

Also Watch

tv

Read this

திமுக போராட சக்தி இல்லாமல் அதிமுகவை இழுக்கிறது-கே.பி. முனுசாமி

கரடிஹள்ளி, கிருஷ்ணகிரி

Posted on: Feb 20, 2025 06:14 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மும்மொழி விவகாரத்தில் போராடி வரும் திமுகவிற்கு கொள்கை ரீதியாக பாதிப்பு வரும்போது அதனை எதிர்த்து போராட சக்தி இல்லாதால் அதிமுகவை இழுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மும்மொழி கல்வி கொள்கைளை அமல்படுத்தினால் தான் நிதி என மத்திய அமைச்சர் கூறுவது, சர்வாதிகார மனப்பான்மையை காட்டுவதாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved