news-tamil-logo

3/22/2026, 5:47:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

சிங்கம்புணரி, சிவகங்கை

Posted on: Mar 31, 2025 05:51 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

திமுக-வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதால் கட்சி நிர்வாகிகள் கவனமாக பேச வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிர்வாகிகள் இடையேயான கருத்து முரண்பாடை கூட பேச வேண்டாம் என்றும்,

அதன் மூலமாக கட்சியை பிளவுபடுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved