Also Watch
Read this
By: Web Team

திமுக ஒரு பாடி இல்லாத லாரி, டயர் இல்லாத பேருந்து என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுக அற்புதமான வண்டி எனவும், மாலுமியான எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வண்டியை ஓட்டி வருவதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved