திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவ அமைப்பினரின் கடை அடைப்பு போராட்ட அழைப்புகடைகளை அடைக்க வேண்டாம் என வீதிகளில் பேரணியாக சென்று திமுக கூட்டணி கட்சியினர் பரப்புரைபாஜகவிற்கு எதிராக திரண்ட திமுக கூட்டணியினர்திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராக திரண்ட திமுக கூட்டணியினர்தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவ அமைப்பினர் கடை அடைப்பு போராட்டம்கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இந்துத்துவ அமைப்பினர்திருப்பரங்குன்றம் வீதிகளில் பேரணியாக சென்று கடைகளை அடைக்க வேண்டாம் என பிரச்சாரம்கடைகளை அடைக்க வேண்டாம் என திமுக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.