Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் குளித்தலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 100 நாள் வேலையை முடக்கும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தவறுதலாக திமுக அரசை கண்டித்து விசிக மாவட்ட செயலாளர் கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved