news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாவட்ட அளவிலான ஐவர் ஹாக்கி போட்டி
tv

Also Watch

tv

Read this

மாவட்ட அளவிலான ஐவர் ஹாக்கி போட்டி

பஞ்சம்பட்டி - திண்டுக்கல்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Hockey

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஐவர் ஹாக்கி போட்டியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் அணி 3-க்கு 2 என்கிற கோல் கணக்கில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆத்தூர் அருகே நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 16 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பஞ்சம்பட்டி மற்றும் பாண்டியாஸ் ஹாக்கி அணிகள் மோதின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved