சென்னை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிக்கொண்டிருந்தபோது,மதுபோதையில் இருந்த நபர் குறுக்கே பேசி இடையூறு ஏற்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்த போது, மேடையில் பேசிக் கொண்டிருந்த ஜெயக்குமார் தம்பி அவரை விட்டு விடுங்கள் என்று தனது பரிதாபத்தை காட்டினார்.