news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செங்கோடு அருகே கோயில் வழிபாட்டில் தகராறு
tv

Also Watch

tv

Read this

திருச்செங்கோடு அருகே கோயில் வழிபாட்டில் தகராறு

நாமக்கல்

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK HRNC Issue

திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் உள்ள பொன் காளியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதே, ஒரு சமூகத்தினர் சட்டவிரோதமாக கோயிலின் மதில் சுவரை இடித்ததாக மற்றொரு சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். பொன்காளியம்மன் குடிபாட்டு சமூகத்தினர், கோயில் வழிபாடுகளை செய்து வந்த நிலையில், திடீரென மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறி கோயிலை புனரமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
14 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved