தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் குவிந்து வரும் பக்தர்கள்,மலை மீது ஏறிச் சென்று தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கெடுபிடி,ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்த பிறகே அனுமதி,திருப்பரங்குன்றம் மலையை வைத்து பிரச்சனை சென்று கொண்டிருப்பதால் கெடுபிடி என தகவல்.https://www.youtube.com/embed/QEBxiuMPUi0