Also Watch
Read this
By: Web Team

ஆடிப் பெருக்கையொட்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் அலைமோதியது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இக்கோவிலில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் ஆடிப்பெருக்கை ஓட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved