கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொல்ல முயற்சி,நண்பரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் நண்பர் ஒருவரை கொல்ல முயன்ற சாமியார்,தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சாமியார் தற்கொலை முயற்சி,விஷ தீர்த்தத்தை குடித்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.