news-tamil-logo

3/15/2026, 9:04:10 AM

news-tamil-logo
more
Home districtnews பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஃபிரிட்ஜ் எரிந்து சேதம்... வெளியேறிய கரும்புகை - அணைத்த தீயணைப்புத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஃபிரிட்ஜ் எரிந்து சேதம்... வெளியேறிய கரும்புகை - அணைத்த தீயணைப்புத்துறையினர்

திண்டுக்கல் - வத்தலகுண்டு

Posted on: Apr 03, 2025 06:31 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஃபிரிட்ஜ் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் அணைத்தனர்.

வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சென்று அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 10 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved