Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 03:54 PM
By: Web Team

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியதால், 100 ரூபாய் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved