news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நண்பனின் மனைவிக்கு பாலியல் டார்ச்சர், ’தண்ணி’ காட்டிய குற்றவாளிகள்
tv

Also Watch

tv

Read this

நண்பனின் மனைவிக்கு பாலியல் டார்ச்சர், ’தண்ணி’ காட்டிய குற்றவாளிகள்

திருமழிசை, திருவள்ளூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் அருகே, ஆட்டோ ஓட்டுநரை காணவில்லை என, காவல்நிலையத்தில் புகார் அளித்த மனைவி. மருத்துவமனையில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஃபோன் கால். ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல். கொலையாளிகளை வலைவீசி தேடி வந்த போலீஸ். ஏதேதோ முயற்சி செய்து போலீஸ்க்கு தண்ணிகாட்டிய கொலையாளிகள். இறுதியில் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகள் 4 பேரை கைது செய்த போலீஸ். விசாரணையில் காத்திருந்த பகீர் தகவல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 51 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved