news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓட்டப்பிடாரம் அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்... சாலையில் விட்டு தறிகெட்டு ஓடிய மாட்டு வண்டி
tv

Also Watch

tv

Read this

ஓட்டப்பிடாரம் அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயம்... சாலையில் விட்டு தறிகெட்டு ஓடிய மாட்டு வண்டி

ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோயில் கொடை விழாவையொட்டி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில், மாட்டுவண்டி சாலையை விட்டு தாறுமாறாக சென்றதில் ஒருவர் காயமடைந்தார்.

மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு கேடயம் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
35 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved