Also Watch
Read this
Posted on: Mar 26, 2025 05:19 AM
By: Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிகரெட் வாங்கியது தொடர்பாக பெண் வியாபாரியிடம் தகராறு செய்த உதவி ஆய்வாளர் அந்தோணி திலீபன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதவி ஆய்வாளருக்கும் பெண்வியாபாரிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved