மதுரையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட 2 டன் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.