கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள்காங்கிரஸ் எம்.பி. எம்,எல்.ஏ.க்கள் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில், தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனாவுடன் திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பங்கேற்புதமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றம், திருப்புமுனைக்கு அருமனை விழா திருப்புமுனையாக அமைந்திருப்பதாக திருச்சி வேலுசாமி பேச்சுநல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும், அந்த நல்லது விரைவில் நடக்கும் என்றும் பொடி வைத்து பேச்சு