சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் மோதல்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்,அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்த பாஜகவினரை பார்த்து எதிர் கோஷம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு,பிரச்சனையை தடுக்க முற்பட்ட போலீசாருடன் இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம்.