ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் பணிபுரிந்த வந்த தலைமை எழுத்தாளர், சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார். ஜே.எம். நீதிமன்ற தலைமை எழுத்தாளர் ஞானபிரகாஷ் என்பவர், நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் வசூலிக்கப்படும் பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.