news-tamil-logo

3/21/2026, 11:30:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews VAO - கிராம நிர்வாக உதவியாளர் இடையே மோதல்.. பெண் விஏஒ-வை உள்ளே வைத்து பூட்டிய உதவியாளர்
tv

Also Watch

tv

Read this

VAO - கிராம நிர்வாக உதவியாளர் இடையே மோதல்.. பெண் விஏஒ-வை உள்ளே வைத்து பூட்டிய உதவியாளர்

வடக்கனேந்தல், கள்ளக்குறிச்சி

Posted on: Dec 17, 2024 06:09 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் பணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை மனதில் வைத்துக்கொண்டு பெண் வி.ஏ.ஓ. அதிகாரியை,

கிராம நிர்வாக பெண் உதவியாளர் அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

வி.ஏ.ஓ தமிழரசிக்கும் உதவியாளர் சங்கீதாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக தனிப்பட்ட விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved