news-tamil-logo

3/21/2026, 11:46:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Posted on: Dec 18, 2024 07:21 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சாத்தியம் கிராம மக்கள் சாலை மறியல்,

சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி மறியல் போராட்டம்,

விருத்தாச்சலம் சேலம் நெடுஞ்சாலையை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்,

மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,

அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved