news-tamil-logo

3/22/2026, 1:15:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிறிஸ்டி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவாக இருந்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்டி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவாக இருந்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூர்

Posted on: Mar 11, 2025 07:57 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த தாளாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கிறிஸ்டி பாரா மெடிக்கல் மற்றும் நர்சிங் கல்லூரி தாளாளர் விஜய்சீகன் பால், தனது கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 34 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved