Also Watch
Read this
Posted on: May 03, 2025 03:12 PM
By: Srini Vasan

பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் எழுந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
மேலும்,அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை பாஜக அடக்கி விட்டதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved