news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முழு கொள்ளளவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி
tv

Also Watch

tv

Read this

முழு கொள்ளளவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி

நந்தம்பாக்கம், சென்னை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Nandambakkam

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி ஏரிக்கரையை ஒட்டியுள்ள நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரை சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகள் பாதியளவு வரை நீரில் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. ஊரே தனித் தீவாக மாறியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved