Also Watch
Read this
Posted on: Nov 15, 2025 02:38 PM
By: Web Team

தாம்பரம் ரயில் நிலையம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்படுவதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இரும்புலியூரை சேர்ந்த பிரகாஷின் பைக் காணாமல் போன நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட காட்டாங்குளத்தூரை சேர்ந்த சங்கரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved