news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செல்போன் கடையில் ரூ. 5.40 லட்சம் திருட்டு பணத்தை கடை ஊழியர் திருடும் சிசிடிவி காட்சி..!
tv

Also Watch

tv

Read this

செல்போன் கடையில் ரூ. 5.40 லட்சம் திருட்டு பணத்தை கடை ஊழியர் திருடும் சிசிடிவி காட்சி..!

ஏரல், தூத்துக்குடி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut money theft

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் செல்போன் கடையில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையம் அருகில் செல்போன் கடை வைத்துள்ள தினேஷ் என்பவர் செல்போன் வாங்குவதற்காக கடையில் 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அங்கு வேலை பார்த்து வந்த கார்த்திக் என்பவர் தினேஷ் குமார் வெளியில் சென்றிருந்த போது பணத்தை திருடி சென்றது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


இதையும் படியுங்கள் :பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்ற அம்மன் கோயில் தேரோட்டம்...!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 25 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved