நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக கிளைக் கழக கூட்டம் நடத்த முயன்ற போது மோதல்,குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவர் விஜய் கண்ணனுக்கு மற்றொரு கோஷ்டி எதிர்ப்பு ,விஸ்வநாதன் என்பவருக்கும் விஜய் கண்ணனுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வருகிறது,கிளைக் கழக கூட்டம் நடத்த சென்ற போது விஜய் கண்ணனை தடுத்து நிறுத்திய விஸ்வநாதன் தரப்பு,விஜய் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஆபாசமாக பேசி விரட்டிய விஸ்வநாதன் தரப்பினர்.