news-tamil-logo

3/22/2026, 2:30:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கல் பண்டிகை முன்னிட்டு கார்னிவல்
tv

Also Watch

tv

Read this

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கார்னிவல்

காரைக்கால்

Posted on: Jan 17, 2026 02:17 PM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Swetha mohan

காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுவை சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து மூன்று நாட்கள் கார்னிவல் திருவிழா நடத்தி வருகிறது.

இத்திருவிழாவில் நேற்று நடைபெற்ற பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved