news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து..
tv

Also Watch

tv

Read this

சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து..

ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓசூரை சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட நான்கு பேர் நல்லாட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved