குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன்,மாரிமுத்து என்பவர் மனைவி சந்தியாவின் மீது சந்தேகம் கொண்டு கொலை செய்ததாக தகவல்,மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு 3 துண்டுகளாக வெட்டியுள்ளார்,கொலையை மறைக்க தலையை தனியாகவும் உடலை 2 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்,நாய்கள் குரைத்ததால் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததால் மாட்டி கொண்ட மாரிமுத்து,அக்கம் பக்கத்தினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம்,பைகளில் மாட்டிறைச்சி இருப்பதாக மாரிமுத்து பொய் கூறியுள்ளார்,அக்கம் பக்கத்தினர் பைகளை திறந்து பார்த்த போது சந்தியா கொலையானது தெரிய வந்தது.