news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொற்றலை ஆற்றில் கலந்த கருநிறத்திலான எண்ணெய்... ஆற்றில் எண்ணெய் கலந்திருப்பதால் மீனவர்கள் கவலை
tv

Also Watch

tv

Read this

கொற்றலை ஆற்றில் கலந்த கருநிறத்திலான எண்ணெய்... ஆற்றில் எண்ணெய் கலந்திருப்பதால் மீனவர்கள் கவலை

கொற்றலை ஆறு, எண்ணூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kotalai river

வட சென்னை எண்ணூர் கொற்றலை ஆற்றில் கருநிறத்திலான எண்ணெய் கலந்திருப்பதால் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொற்றலை ஆற்றில் தொழிற்சாலைகளிலிருந்து சுடு நீர் வெளியேற்றப்படுவதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் கருநிறத்திலான எண்ணெய் போன்ற பொருள் தற்போது கலந்திருப்பது ஆற்றை நம்பியிருக்க கூடிய மீனவர்களிடையே பேரிடியாய் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved