காஞ்சிபுரத்தில் பாஜகவினர் 136 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட ஜெகதீசன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தும், அனுமதியின்றி பேரணி நடத்தியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.