news-tamil-logo

3/15/2026, 11:17:05 AM

news-tamil-logo
more
Home districtnews பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜகவினர் அஞ்சலி... பாஜகவினர் வைத்திருந்த பேனரை பிடுங்கி சென்ற போலீசார்
tv

Also Watch

tv

Read this

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜகவினர் அஞ்சலி... பாஜகவினர் வைத்திருந்த பேனரை பிடுங்கி சென்ற போலீசார்

காஞ்சிபுரம்

Posted on: Apr 25, 2025 01:40 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காஞ்சிபுரம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காஞ்சிபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பாஜகவினர் அஞ்சலி செலுத்திய போது, அவர்களது கையில் இருந்த பேனரை போலீசார் பிடுங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி, மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்த பேனரை போலீசார் பிடுங்கி சென்றதால் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்கள் ஆத்மா சாந்தியடைந்த வேண்டும் என பாஜவினர் வைத்திருந்த பேனரையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
6 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved