news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு... பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை திருடிய பெண்
tv

Also Watch

tv

Read this

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு... பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை திருடிய பெண்

கள்ளக்குறிச்சி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Government Hospital

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை திருடி செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்திலி கிராமத்தை சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 6ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், இன்று அதிகாலை லட்சுமி என்பவர் குழந்தையை திருடி கொண்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அருகிலிருந்தவர்கள் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய நிலையில், தனது குழந்தையை காணவில்லை என திவ்யா பதறியதையடுத்து, குழந்தை திருட்டு குறித்து தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved