காரைக்கால் அரசு மருத்துவமனையில் பயிற்ச்சி மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மருத்துவர் அரசு மருத்துவமனையில் வேலை செய்யாமல், அவருக்கு சொந்தமான கிளினிக்கில் மட்டுமே இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.